எழுத்தாளர்கள் எங்ஙனம் எழுதுகின்றனர்; உந்துசக்தியாக விளங்குவது எது எனும் பொருண்மையில் 35 எழுத்தாளர்களின் சுய தரிசனத்தை கே.பி. நாகராஜன் அவர்கள் சந்தியா பதிப்பகத்தின் வழி தொகுத்துக் கொண்டுவந்துள்ளார். நன்கறிந்த பல ஜாம்பவான்களின் கட்டுரை இதில் அடக்கம்.
இந்நூலின் முகப்பில், கிழக்கு டுடேவிற்காக நான் மொழிபெயர்த்தளித்த ஜார்ஜ் ஆர்வெல்லின் ‘நான் ஏன் எழுதுகிறேன?’ எனும் பிரசித்தமான கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.
நூல் வாங்குவதற்கான இணைப்புச் சுட்டி,
https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.commonfolks.in%2Fbooks%2Fd%2Fyen-ezhuthugiraen%3Ffbclid%3DIwAR34vQiLxR3r4TzAiAh82Tk5pmcqcPnGBfPJ70y5xN474Uvlb6_NHBQe_8c&h=AT2HqEjom_5D5JUrV8U2TmzLwF9nfsbBZt58kR5VLo3SaNbR8oR2BOK-wcKWw0VrVKwPmkRwETyPhLqKPaKAQMrr4JAmfFm9Q7Ky2aWYBI0gsjIN-CiQU3kYPzaAoHySYK6eTAjOO7mgSQ8GP6ue&__tn__=R*F