2024 ஆண்டு ஜூன் மாத நெட் தேர்வு நடந்து ‘முடிந்தது’ அனைவரும் அறிந்ததே. முதற்கட்டமாக 84 வினாக்களுக்கு விடைகளை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிந்தேன். மேற்கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அத்தோடு நிறுத்திக்கொண்டு, பதில் கண்ட கேள்விகள் எதிர்வரும் தேர்வுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் இங்குப் பகிர்கிறேன். இம்முறை 19 வினாக்கள் நிரல்படுத்துக என்ற அமைப்பிலும், 15 வினாக்கள் பொருத்துக அமைப்பிலும் கேட்கப்பட்டன. மேற்கொண்டு அலசல்கள் அடுத்தடுத்த பதிவில்.
விடைதெரியாமல் விட்டொழித்த வினாக்களுக்கு தாங்கள் பதில் கண்டறிந்தால், கமெண்ட் செய்யுங்கள். தளத்தில் பதிவிடப்படும். நன்றி.
விடைக்குறிப்பில் ஐயமோ, தவறோ இருப்பின் மின்மிடல் எழுதுங்கள். முகவரி: Iskrathewriter@gmail.com
Edit:
வினா எண்: 81.
கொடுக்கப்பட்ட விடை: இராஜாஜி
சரியான விடை: எர்ஸ்கின் பிரபு
காரணம்: 1939இல் திருச்சி வானொலி நிலையத்தைத் தொடங்கி வைத்தவர் எர்ஸ்கின் பிரபு, அதே ஆண்டு அந்நிலையத்தின் ஒலிபரப்பைத் தொடங்கிவைத்தர் இராஜாஜி. நன்றி: வசுதா
வினா எண்: 82
கொடுக்கப்பட்ட விடை: (4)
சரியான விடை: (3) நன்றி : மதன்
வினா எண் : 133
விடை: (2)
வினா எண்: 141
விடை: (3) நன்றி : தட்சணாமூர்த்தி