சித்திரை ஒன்றே தமிழ்ப் புத்தாண்டு, திராவிடர் கழகந்தான் தை முதலென கலகம் செய்தது எனப் பிதற்றும் சிலரின் கவனத்திற்கு..
1914ஆம் ஆண்டு Imperial Record Department வெளியிட்ட ‘An alphabetical list of the feasts and holidays of the Hindus and Muhammadans’ புத்தகத்தில் பொங்கல் விழா பற்றிய குறிப்பினை கண்குவித்துப் பாருங்கள்.