கி.பி. 1877இல் தாது வருடப் பஞ்சம் இந்தியாவைக் கொடுமையாகத் தாக்கியது. இந்தப் பேரழிவினால் அடித்தட்டு மக்கள்தான் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட கையேடு எழுதிய நிக்கல்சன் தரும் குறிப்பு ஒன்று ஆச்சரியமூட்டுகிறது.
கோவை மாவட்டத்தில் பஞ்சத்திற்குப் பின் உயிர் பிழைத்த மக்களின் எண்ணிக்கையை சாதி வாரியாகக் குறிப்பிடுகிறார். அதில் எல்லோர் எண்ணிக்கையும் முந்தைய சென்சஸ் கணக்கைவிட குறைந்துபட, ஒரு சில குலத்தினர் எண்ணிக்கை மட்டும் 4.76% உயர்வு நோக்கி நகர்ந்திருக்கிறது.
பேரழிவுகளும் தீண்டாமை பயின்றிருக்கலாம்.