‘பிள்ளை பாதி புராணம் பாதி’ எனும் தொடர் பெரிய புராணத்திற்கு மட்டும் பொருந்துவது அன்று, ‘என் சரித்திர’த்திலும் காணலாம்.
ஆசிரிய மாணவ உறவு முறைப் பற்றி இத்தகு அன்பொழுகும் குறிப்பினை வேறெங்கினும் வாசித்திலேன்.
Satheesh Kumar, also known by the pen name Iskra, is a dedicated scholar currently pursuing a Ph.D. in Tamil Literature at Bharathiar University in Coimbatore. His profound passion for both history and literature fuels his academic pursuits. With a commitment to exploring the rich tapestry of Tamil culture, Satheesh Kumar, aka Iskra, stands as a beacon in the academic realm, weaving together the threads of history and literature in his scholarly journey.